Category: politics

சென்னையை அதிரவைக்கும் கொரோனா!

சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா…

இலங்கை தொடர்பில் பிரஜைகளை எச்சரித்த பிரபல நாடு!

 இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவுகள் எரிபொருட்கள் ,போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில், இலங்கைச்…

சொகுசு காரில் சிக்கிய யாழ் மற்றும் வவுனியா ஜோடிகள்!

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காரில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே அதில் பயணித்த இரு இளம் குடும்பங்களை கைது செய்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார்…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சித்த சுசில்? அம்பலத்திற்கு வந்த புலனாய்வுத் தகவல்!

புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தகவல் வெளியிட்ட பின்னர்,  மேலும் பல தகவல்கள் வெளியாகிய…

மீண்டும் களத்தில் இறங்கும் மைத்திரி! பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணி உறுப்பினர்கள் குழுவின் ஆதரவுடன் பதவியை கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்க நினைவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியது. மட்டக்களப்பு…

சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்ட கஞ்சா

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்ரிக் தொன் கஞ்சா விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை –  குமண பாதுகாப்பு வனாந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 5,788…

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராகவும், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில்…

வவுனியாவில் இரு சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித்

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு இன்று (07-01-2022) விஜயம் செய்த சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை…

SCSDO's eHEALTH

Let's Heal