சிதைவுகள் – நூல் விமர்சனம் – அகரன்!!
இருண்ட கண்டம் என்று சொல்லப்பட்ட ஆபிரிக்க வாழ்வின் முதல் ஜன்னல் இந்த நாவல். ஆபிரிக்க வாழ்வின் தொன்மையை, நூதனங்களை,பழம் பாரம்பரியங்களின் படிமங்களை உலகத்துக்கு சொன்ன நாவல்.சினுவா ஆச்சிபி யால் 1958 ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 50 மொழிகளிலே மொழியாக்கம் பெற்றிருக்கிறது.N.…