Category: தொழில்நுட்பம்

Telegaram இல் புதிய அம்சம் அறிமுகம்!!

Telegaram செயலில் நாள்தோறும் புதிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களின் மீடியாவை மறைப்பதற்கான அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம். உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக Telegaram செயலியை…

கடந்த நவம்பரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், 2.30 கோடி பதிவுகள் அகற்றம் – மெட்டா!!

இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விதிமுறைகளை மீறி பதிவேற்றப்பட்ட 2 கோடியே 30 லட்சம் பதிவுகள் அகற்றப்பட்டதாக, தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. அவற்றுள், ஆபாசப் புகைப்படங்கள், வீடியோ இருந்ததாக 25 லட்சம் பதிவுகளும் ,…

தொலைபேசி தொடர்பில் வெளியான அதிர்ச்சிச் தகவல்கள்!!

கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுவதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு…

வாட்ஸ் அப் பாதுகாப்பற்றது -டெலிகிராம் நிறுவனர் எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள், திருடப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி வாட்ஸ் அப் செயலியில் இருந்து தள்ளி இருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். எந்த விதமான தொலைபேசிகள் மூலம் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும் ஹேக்கர்ஸ்…

WhatsApp-ல் வந்துள்ள புது அப்டேட்!

உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தும் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக WhatsApp உள்ளது இந்த நிலையில் தங்களின் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை WhatsApp வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள புதிய அம்சம் குறித்து…

விரைவில் WhatsApp இல் வரப்போகும் 5 புதிய அப்டேட்கள்!!

வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது. வாட்ஸ் அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்காக வாட்ஸ்…

GB Whatsapp பயன்படுத்துவோர் கவனத்திற்கு…!!

Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும்…

நாசா படைத்துள்ள சாதனை!!

எறிகல் ஒன்றை டார்ட் செய்மதி மூலம் மோதி நடத்தப்பட்ட சோதனை அண்மையில் வெற்றியளித்திருப்பதாக நாசா அறிவித்துள்ளது. பூமியை நோக்கி வருகின்ற எறிகற்களை திசைத்திருப்ப முடியுமா? என்பது தொடர்பான பரிசோதனைக்காக பூமியில் இருந்து அனுப்பப்பட்ட டார்ட் செய்மதி, டிமோஃபோர்ஸ் என்ற எறிகல்லை சில…

மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது வட்ஸ்அப்!!

வட்ஸ்அப் உலக அளவில் பல கோடி பேர் பயன்படுத்தும் கைபேசி செயலியாக உள்ளது. இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி 1024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது…

59 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகே வியாழன்!!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு இன்று வானில் நிகழ…

SCSDO's eHEALTH

Let's Heal