Category: நாவல்

எது சொர்க்கம்?

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான். நாரை காட்டை…

புழுதி – பாகம் 16!!

என்னுடைய பள்ளிப்படிப்பு முடிந்து, உயர்தரம் முடித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தேன்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி கிடைத்திருந்த போதும் அப்போதைய நாட்டுச் சூழல் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் என்னுடைய பல்கலைக்கழக படிப்பு நிறைவுற்றது.இடைப்பட்ட காலத்தில் எனது நண்பர்கள் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து இருவர் விதையாகியுமிருந்தனர்.…

புழுதி – பாகம் 15!!

எழுதியவர் – கோபிகை. நான் அப்பம்மாவோடு வந்த சில நாட்களிலேயே சித்தப்பா வெளிநாடு போய்விட்டார். நானும் அப்பம்மாவும்தான் நெல்லியடி வீட்டில் இருந்தோம். அப்பப்போ என் வீட்டில் இருந்து கடிதம் வரும், அப்பாவோ அம்மாவோ எழுதியிருப்பார்கள். அதற்குள் என் தங்கையின் குட்டி குட்டி…

புழுதி – பாகம் 14!!

எழுதியவர்- கோபிகை. அதன் பின்னர் நான் படிப்பதற்காக அப்பம்மாவுடன் யாழ்ப்பாணம் போய்விட்டேன். நெல்லியடி மத்திய கல்லூரியில் தான் என் கல்விக்காலம் கழிந்தது.வீட்டிற்கு வந்த அப்பம்மாவும் சித்தப்பாவும் தங்களுடன் என்னை அனுப்பிவிடும்படியும், சில நாட்களில் சித்தப்பாவும் வெளிநாடு போகவுள்ளதால் பாட்டி தனித்து எனவும்…

புழுதி – பாகம் 13!!

எழுதியவர் – கோபிகை நினைவுகளின் ஊஞ்சலில் விரும்பி ஆடிக்கொண்டிருந்த என்னை, சக பயணியான அந்தப் பெண்ணின் குரல் கலைத்து மீட்டது. “ஏதாவது சாப்பிடுறீங்களா?” கையில் ஏதோ ஒன்றை வைத்தபடி கேட்டாள். தலையை மட்டும் ஆட்டி ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டேன். ஏறிய நேரம்…

புழுதி – பாகம் 12!!

கதிரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ஐவருமாக பெரியத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டோம். படம் போடுவதற்கான ரீ.வி, டெக், இஞ்ஜின் எல்லாமே வந்துவிட்டிருந்தது. அந்த நாட்களின் பலருக்கும் விருப்பமான நாயகனாக நடிகர் ரஜனிகாந் இருந்தாலும் எனக்கென்னவோ வில்லன் நடிகர் ரகுவரனைத்தான் அதிகம் பிடிக்கும். வில்லனாக நடித்தாலும்…

புழுதி – பாகம் 11!!

மாலைச்சூரியன் தகதகவென ஜொலித்தபடி கூடடைந்துகொண்டிருந்தான். தோட்ட வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர், ஆட்டுக்கு குழை வெட்டிவிட்டு அம்மம்மாவும் வந்துகொண்டிருந்தா. தூரத்தில் என்னைக் கண்டதும் அந்த வயோதிப முகத்தில் வந்த சிரிப்பு….பிரகாசம்…’கோடி கொடுத்தாலும் கிட்டாத செல்வம் அது’ என்றே எனக்குத் தோன்றியது. போகிற…

புளுதி – பாகம் 10!!

விழிகளால் வானவட்டத்தை அளவெடுத்து பதுங்கி வாழப் பழகிக்கொண்டவர்கள் நாங்கள். அது போர்க்காலம் தான், ஆனால் எங்கள் கனவுகள் எங்கள் மண்ணில் உயிர்ப்புடன் தான் இருந்தது.கேற்றடியில் தொடர்ந்து சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, நான்தான் எட்டிப் பார்த்தேன், என் மைத்துனன் ஆதித்தன்…

புழுதி -பாகம் 9!!

அதிகாலையில் வீசுகின்ற காற்றும் சூரியோதய வாசனையும் உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவது என அம்மா அடிக்கடி சொல்வார். அந்த நேரத்தில் கற்கின்ற பாடங்கள் மனதில் பதியும் என்றும் சிறப்பான சிந்தனைகள் மனதில் உதயமாகும் என்றும் அப்பா சொல்வார்.நானும் எப்போதாவது அதிகாலையில் சில கவிதைகளை…

புழுதி – பாகம் 8!!

ஊற்றெடுக்கின்ற சில தாகங்கள் அடி மனதில் ஆழப்பதிந்து விடுகின்றது, எந்த ஒன்றையும் போராடிப் பெறவேண்டும் என்பது எனது சிறுவயது முதலான விருப்பம், கனவு காண்பதென்பது என் குழந்தை தாகம். எப்போதுமே மதத்தை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. இன உணர்வின் தேடலில் மதப்பிரிவினைகள்…