Category: தெருச்சங்கதிகள்

காகத்தைப் பற்றி இதுவரை அறிந்திடாத அபூர்வமான தகவல்கள்!!

காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற…

பூனை குறுக்கே போனால்…கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே…

கொரோனா விடுப்பு – தெருச் சங்கதி!!

இராகவேந்திரன் வடிவேலு: “இப்படி மாசக்கணக்குல #ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 15000 ரூபாய் போட்டுவிடலாம்ல”சத்யராஜ்: இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு 300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு…

குடிகாரர்கள் கொண்டாட்டம் -சிந்தனை வரிகள்!!

புத்தாண்டு வருகிறதென்றால் முதல் நாள் இரவில் நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து மது அருந்துவதும் உல்லாசமாக இருப்பதும்தான் புத்தாண்டு கொண்டாட்டம் என்று ஆகி விட்டது. இப்போதெல்லாம் இதில் இளம் பெண்களும் கூட கலந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள். இரவு முழுக்க நகர வீதிகளில்…

தமிழின் சுவை – உரையாடல்!!

காய்கறிக்கடை ஒன்றில்…. நடந்த உரையாடல்…. “கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!“அப்படியொன்றும்வயதாகி விடவில்லை..என் கை இளங்கைதான்” என்றேன்..அவள் முறைப்புக்கு இடையே“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…“ம்…இது காலை நேரம்அதனால் பூக்க வில்லை “எனச் சிரித்தாள்.ஆனால் அந்தச் சிரிப்பில்அதிகாலையிலே அழகாய்மல்லி பூத்திருந்தது.சித்தம்…

தாயும் சேயும் நலம்!!

எழுதியவர் – மகிழன். தெரு நாய் ஒன்று வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற மழை நீர் போற கால்வாய்ல குட்டி போட்டு வைச்சிருந்தது….இன்னைக்கு காலையில எதிர்பார்க்காத அளவு மழை..எதேச்சையா வெளிய பார்க்லாமே என்று பாத்துட்டு இருந்தேன்…ஆமா…. அப்போ தான் ஞாபகம் வந்தது..’அந்த நாய்…

எமலோகத்தில் ஒரு நாள்- உரையாடல்!!

இயமன் : அப்பப்பா…….ரொம்ப களைப்பா இருக்கு…….வரவர வேலை ரொம்ப அதிகம்…… மனைவி ஐயோ : என்னாச்சு …ஏன் அப்பா இப்பிடி களைச்சுபோய் வந்திருக்கிறியள். இயமன் : அதை ஏன் கேக்கிறாய், இப்பல்லாம் செம வேலை, ஒரே களைப்பு. மனைவி : நீங்கள்…

அசடு வழிந்த முதலாளி!!

அலுவலகம் ஒன்றில் கடுமையான கோபத்திலிருந்த அந்த முதலாளி அவரது ஊழியர்களிடம் கத்திக்கொண்டிருந்தார். ‘நீங்கள் யாரும் இங்கு முதலாளி இல்லை. நான்தான் முதலாளி. நீங்களெல்லாரும் வெறும் பூஜ்யம்தான், புரிகிறதா? இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’ என்றார். ஊழியர்கள் அமைதியாக, “பூஜ்யம்” என்று பதில்…

அலைபேசி அலப்பறைகள்!!

சமீபத்தில் நான் என்னுடைய அம்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருத்துவமனையில் என் அம்மாவைப் பரிசோதித்த டாக்டர் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டுமென்று சொன்னதால் அங்கு அருகிலிருந்த கழிப்பிடத்திற்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். கழிப்பிடத்திலிருந்து என்னை ஏமாற்றி விடாதீர்கள், உங்களைத்தான்…

காலக் கணக்குகள்!!

வீதியில் நடந்துவந்த பாமா, பக்கத்து வீதியால் வந்த அனுவைக் கண்டதும்நடையின் வேகத்தைக் குறைத்தாள். புன்னகை ஒன்றுடன் அனுவோடுஉரையாடத்தொடங்கினாள். அவர்களின் உரையாடல் எம்வாசகர்களுக்காகவும். பாமா : என்ன அனு முகமெல்லாம் ஒரு மாதிரிக்கிடக்கு, ஏதேனும்பிரச்சனையே ? அனு : பிரச்சனை இல்லாம கிடக்கே,…

SCSDO's eHEALTH

Let's Heal