Category: கவிதை

சித்திரையே வருக!!

 சித்திரைத் திருமகளே!  வருக! வருக! இத்தரை செழிக்க இன்னருள் தருக! சித்திரை புத்தாண்டு முத்திரை பதிக்கட்டும் வித்தகர் எல்லோரும் சத்தியம் பேசட்டும் முத்தமிழ்த் தாயும் முகம்மகிழ்ந்து வாழ்த்தட்டும் இத்தரை உயிர்களெல்லாம் இன்பமாய் வாழட்டும் நீதி நிலைக்கட்டும் நிம்மதி பிறக்கட்டும் சாதியம் இல்லாத…

புத்தாண்டே வருக…

இன்னல்கள்  நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம்  காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு  தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே நீ வருக… சித்திரையின் ரத்தினமே சீர்மிகு சத்தியமே அற்புதமே ஆரணங்கே  புத்தாண்டே நீ…

காடும் பறவைகளும் – கோபிகை!!

அது ஒரு பெருங்காடுஅங்கேதான்அந்தப் பறவைக்கூட்டம்இளைப்பாறிக்கொண்டிருந்தது. தாய்ப்பறவைகளும்குஞ்சுகளுமாய்தனியத்தில் வாசத்தில் – அவைதம்மை மறந்திருந்தன. அம்புகளின் கூர்மையோடுகுவிந்திருந்தஅலகுகளில்கொடுப்பதும் வாங்குவதுமாய்ஒரு அன்பியல் பரிமாற்றம்…. காட்டின் ஒரு கரையில்பெருஞ்சத்தமொன்று..வல்லூறு ஒன்றுவிலைபேசியதுபறவைக்கூட்டத்தை… நரிகளின் ராட்சதவேடமும்கழுகுகளின் கயமையும்வல்லூறுகளின் துரோகமும்தின்று தீர்த்ததுஅந்தப் பறவைக்கூட்டத்தை.. அந்தக் காடுஇன்றும்அழுதுகொண்டிருக்கிறது,சிதைக்கப்பட்டபறவைகளின்இறகுகளைப்பார்த்தபடி…. ஆற்று நீரோட்டத்தில் இருந்துதப்பிப் பிழைக்கத்தெரியாதஅந்தப்…

துள்ளித் திரிந்த காலம் – கவிதை!!

எழுதியவர் – இரா.கௌரிபாலா. கமுக மரத்து ஓலையும்கட்டை வண்டிச் சவாரியும்காற்சட்டை போட்ட தம்பிமார்வால்களாய்த் தொங்கிய வாறேஅண்ணன்களோ சவாரி செய்திடஅரும்புகள் மகிழ்ந்திடும் விளையாட்டுஅந்தநாள் ஞாபகத்தைத் தந்துநிற்கஅருமையான பராயம் கண்முன்னேகாட்சிகளோ மனதிலே வந்துபோககாண்பவை சொற்கத்தைக் காட்டுதேகாற்றாடி செய்து சுழற்றினோம்காகிதக் கப்பலில் ஏறினோமேமழைவந்நு மண்ணில் உதிக்கமழலைகள்…

வெண்டைக்காய்..!

வெண்டைக்காய் வெண்டைக்காய்பலன் நிறைய உள்ள காய்எல்லாக் காலமும் கிடைக்கும் காய்எல்லோரும் உணவில் சேர்ப்போமே. பச்சை வண்ணக் காய் அதுபச்சையாக உண்ணலாம்கூர்மையாக இருக்கும் காய்புத்திக் கூர்மைக்கு நல்லது. வழவழப்பு அதன் குணம்உடலுக்கு பளபளப்பு தந்திடும்சத்து நிறைந்த காய் அதுவிரும்பி நாமும் சாப்பிடுவோம். இரும்புச்…

உலக சுற்றுச் சூழல் தினம்!!

பழனியப்பன் சிவராமலிங்கம் இயற்கைக்கும் கோவம்..இன்றைக்கு இங்கே..!மாசுபடுத்தும் மனிதனை திருத்த..மார்க்கம் ஒன்றை கண்டது..!சுயநல போக்கில்..சர்வாதிகார திமிரில்..சுற்றுசுழலை பாழாக்கும் வல்லாதிக்க சக்திகளை..!வென்றெடுக்க..வெற்றி காண..தன்னை தானே புதுப்பித்து கொள்ள..!உலகம் சுற்றும்..மனிதனை..வீட்டிற்குள் அடைத்து போட்டது..!வாகனத்தையும் தொழிற்கூடத்தையும்..நிறுத்தி..கார்பன் அளவை கட்டுப்படுத்தியது..!திருந்தா மனிதனை..உயிர் பயம் காட்டி..கொரோனாவால் கொன்று போட்டது..!பிராண வாயுவை…

வரமே சாபமாய்…கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் கைகேயியின் வரமோஇராமனின் வனவாசத்துக்கு வழிவகுக்ககுந்தி பெற்ற வரமோஆயுள் முழுவதும்குற்ற உணர்ச்சியில் போராட…ம்ஹீம்…இங்கே வரங்களே சாபங்களானால்தவங்கள் இயற்றி என்ன பயன்?…கடுமையான தவங்களியற்றிவரங்களைப் பெற்ற கர்வமதில்ஆணவத்தில் ஆடுகையில்அழிவென்பதுத் திண்ணமே…ஆசைகள் பேராசையாய்உரு மாறுகையில்வரங்கள் சாபங்களே…ஆம்…இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியின்விஸ்வரூப வெற்றியேநாம் மூச்சுத்திணறமுக்கிய…

கோடும் உறவுகளும் – கவிதை!!

எழுதியவர் – அகன். இதுதான் உன் எல்லையெனசரியான தூரமும் இடமும் பார்த்துகிழிக்கப்படும் கோடுகள்..உயிரான உணர்வான உறவெனஉளறித்திரிந்த உள்ளத்திற்கும்உதட்டிற்கும்தான் அந்தக் கோடுகளின்வரிகளும் வலிகளும் மிகப் பொருத்தமாகிறது..அதிகம் உறிஞ்சிக்கொழுத்தஆணவத்தின் அலட்சியத்தால்அழுத்தமாய் போடப்படும் அந்தக்கோடுகளின் ஆழமறியாது..கண்ணீரும் இரத்தமும் கொண்டுஅழிக்கமுயலும் அந்த அன்பிற்குத்தான்இழப்புகள் கூடிக்கொண்டே போகிறது..கூரிய பற்களிடமிருந்து…

SCSDO's eHEALTH

Let's Heal