முயற்சியே உன் வளர்ச்சி
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்
திருகுரு அவர்களால் 23-05-2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனம் உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம்.
உலக முழுவதும் பரந்து வாழ்கின்ற , அனைத்து சமுதாயத்தில் அல்லல்படும் தமிழ்ச் சமுதாய மக்களின்
துயர் துடைத்து அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு அத்திவாரம் இட்டு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக
உதவி செய்வதற்கும், மருந்துகவம், கல்வி போன்ற உதவிகள் செய்திடவும்.
எந்தவிதமான சாதிப் பாகுபாடுகளும் அற்ற மதப்பிரிவினைகள் இல்லாத மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு
முன்னுரிமை கொடுடாத சாதி , மத , இன அரிசியால் பாகுபாடின்றி மனித உரிமைகளுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து, சட்டம் , சனநாயகம் போன்றனவற்றிக்கு இணங்க,
முற்றிலும் அன்பிற்கும் , மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானமே இலக்காக கொண்டு செயல்படுவதே இந்நிறுவத்தின் முக்கிய பிரதான நோக்கம்.
அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனமானது மனிதாபிமானத்திற்கும் வாழ்வுரிமைக்கும் எப்பொழுது முன்னுரிமை கொடுக்கும்.
scsdo நிறுவனமானது உலகில் போர், இயற்கை பேரழவிகள் பொருளாதார இழப்பு போன்றவற்றினால்
பாதிப்படைதோரிக்கு உதவிகள் வழங்கி வாழ்வாதாரத்தை வலுப்படுத்த உதவி புரிகிறது.
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனமானது பொருளாதாரம் பின்புலமற்ற மாணவர்களை இனங்கண்டு அவர்களை அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளித்து உயர்கல்வியினையும் முழுமையாகப் பெற்றிட பாடுபடும்.
scsdo நிறுவனம் சாதனை படைக்கத் துடிக்கும் மாணவர்கள் குறிப்பாக மருந்தகவம் , விளையாட்டு, இசை , திரைப்பட த்துறை போன்ற துறைகளில் ஆர்வமிருப்பின் அவர்களின் தனித்திறமைகளை வளர்க்க பாடுபடும்.
கொள்கைகள் :
•நாடு,சாதி,மத, இன, அரசியல் வேறுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு செயலாற்றுவது என்பது முழு
முதற் கொள்கை மட்டுமல்ல இந்நிறுவனத்தில் இணைந்து செயல்படும் உறுப்பினர்களுக்கும்
பொருந்தும்.
•எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு நிறுவனம் வகுத்திருக்கும் கொள்கைகளுக்கு உடன்பட்டு
உறுப்பினர்கள் சேர்க்கை , மற்றும் நீக்கம் நடைபெறும்.
•நிறுவனத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டே நிதி உதவி பெறப்படுவதும் , விடுவிப்பதும் ,
செயல்படுத்தப்படும் .
•அனைத்தும் நிறுவனத்தால் ஆவணமாக்கப்படும்.
•நிதி உதவி பெறுபவர் வெளிப்படையாக தன்னை வெளிக்காட்ட நினைத்தால் நிறுவனம்
சார்ந்த இணைய தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் அல்லது ரகசியமாக
வைக்கப்படும் .
•மேற்கண்ட அனைத்து முடிவுகளையும் செயற்குழு தீர்மானிக்கும்.
நிர்வாக கட்டமைப்பு :
•அனைத்து நிர்வாகிகளும் அன்பு, கருணை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நாடு , சாதி ,
மத , இன , அரசியல் பாகுபாடின்றி பாடுபடவேண்டும்.
•வெவ்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும்
என்பதில் மாற்று கருத்து இல்லை .
தலைவர் : திருகுரு
செயலாளர் : தியாகலிங்கம் பவிகரன்
நிர்வாக திட்ட ஆலோசகர் : அ. கார்த்திகேயன்
திட்ட செயற்குழு உறுப்பினர்கள்:
• யாழினி – நாதன்
• ஆதிரா – வசந்த்
• தேவராசா
• வெண்பா
தொழில்நுட்பகுழு உறுப்பினர்கள் :
• ஆகாஷ்
• கண்ணன்
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மேற்கொண்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
அறிவியல் மாற்றும் சமூக மேம்பட்டு நிறுவனம்.