இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal