ஜனவரியில் மின்சார கட்டணத்தை 60-65% உயர்த்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் புதிய மின் கட்டண அதிகரிப்புக்கான திட்ட யோசனை, ஜனவரி 2ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது
அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சகல மதஸ்தலங்களுக்கும் 5 கிலோவோட் மின்சார அலகினை உற்பத்தி செய்யும் சூரிய ஒளி தகடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இந்திய கடன் வசதியின் கீழ், 3 மாதங்களுக்குள் இவை வழங்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal