Month: March 2023

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டன!!

 உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 60 ரூபாவால் குறைப்பு டீசல் ஒரு லீட்டர் 80 ரூபாவால் குறைப்பு 95 ரக பெற்றோல் 135 ரூபாவால் குறைப்பு சூப்பர் டீசல்…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றும்…

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!!

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில்   அமைச்சரின் அதிரடி உத்தரவு!!

எரிபொருள் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக தேவையாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, அமைச்சர் கஞ்சன விஜசேகர உத்தரவிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களது தொழிற்சங்கம் ஒன்று போராட்டம் நடத்தி வருகிறது. அவர்களால் ஏனைய பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதுதொடர்பாக…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்திலே  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அமோரியின் கிழக்கு கடற்கரையில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம்…

மனைவியை அநாகரிகமாக புகைப்படம் எடூத்தவர்களை தட்டிக்கேட்ட கணவன் மீது சரமாரியான தாக்குதல்!!

 கச்சான் வாங்க வந்த பெண்ணொருவரை வியாபரிகள் அநாகரீகமாகப் புகைபடம் எடுத்த நிலையில் அதனைத் தட்டிகேட்கச் சென்ற கணவன் மீது வியாபாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது . தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்ற மனைவி,  கச்சான்…

ஜனக்க ரத்னாயக்க  பதவி நீக்கம்!!

  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து் தன்னை நீக்குவதற்காக முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக ஜனக்க ரத்னாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதிலானது நிதி, பொருளாதார உறுதிபடுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று…

இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் இளைஞன்!!

கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அளவில் சாதித்துவருகின்றார். குலேந்திரன் கோபீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை செய்து வருகின்றார்.  இவர், 2019 ஆம் ஆண்டு மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி…

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை!!

 இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ…

அரச ஊழியர்களுக்கான விசேட  சுற்றறிக்கை!!

 அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal