சிவபுரம் கிராமம் மாணவர்கள்
“முயற்சியே உன் வளர்ச்சி”அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் SCSDO2021ஜனவரி 30ஆம் தேதி வவுனியா தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சிவபுரம் என்ற கிராமத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய கற்றல் ஆர்வமுள்ள 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.