தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம் – 1 கப்
  2. மிளகு – 1/4கப்
  3. சுக்கு – சிறு துண்டு
  4. மோர் – 1 கப்

செய்முறை:

  1. வெந்தயம், மிளகு, சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு டம்ளர் மோருடன் ஒரு தேக்கரண்டி பொடி சேர்த்து அருந்திக் கொள்ளலாம்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal