விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் குறித்த இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 24 அன்று விவசாய அமைச்சருக்கு அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal