லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று(05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுகிறது.

12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3 கிலோ 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

புதிய விலைகள்

12.5 கிலோ – 4,743/-

5 கிலோ – 1,904/-

2.3 கிலோ -883/-

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal