2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் மாருதி, சுசுகி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய், கியா நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal