தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுமென்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,

மோட்டார் சைக்கிள்கள் 1000/=
முச்சக்கர வண்டிகள் 1500/=
கார்கள், வான்கள், ஜீப்புகள் என்பவற்றிற்கு, 5000/= ரூபாவிற்குமே எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal