யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர்நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.