கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 61 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal