ரஷ்ய மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொஸ்ட்ரோமா நகரில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது சுமார் 250 பேர் மேற்படி கட்டடத்திலிருந்து வெளியேற்றப்படடனர் எனவும் அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal