50வது நாளை எட்டியுள்ளது.ரஷ்ய – உக்ரைன் இடையிலான போர் . உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மிக முக்கிய மற்றும் மிகப் பயங்கரமான போர்க்கப்பலாக கருதப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா கப்பல் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஏவுகணை போர்க்கப்பல் உக்ரைன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal