பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று ஹாலிஎல பகுதியில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதப் பாதையை சீர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x