இன்றைய தினம் ( 11. 12. 2022) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் புனித கப்பலேந்திமாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடாத்தியுள்ளனர்.