யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி சங்கானை MOH இல் – 1 G.S. Division, சாவகச்சோி MOH – 16 G.S. Division யாழ்ப்பாணம் MC MOH இல் – 13 G.S. Division, காரைநகர் MOH – 1 G.S. Division, கரவெட்டி MOH இல் – 5 G.S. Division, கோப்பாய் MOH – 4 G.S. Division, நல்லுார் MOH – 1 G.S. Division, பருத்தித்துறை MOH – 5 G.S. Division, சண்டிலிப்பாய் MOH – 10 G.S. Division, தெல்லிப்பழை MOH இல்- 3 G.S. Division, வேலணை MOH – 2 G.S. Division கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal