விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல என அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க தூதரகத்தின் உதவித்தூதுவர் டக்ளஸ் . ஈ. சொனெக், அரசியல் மற்றும் பொருளியல் விவகாரங்களுக்கான அதிகாரி அனாமிகா சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ் அரசியல் கட்சியினரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போதே குறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal