யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார். 

நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் என முதல்வரின் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal