நேற்றைய தினம் , ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது , சிறுப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்தனர்.

அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினைப் பார்வையிட்டத்துடன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal