
பேருந்தில் பயணம் செய்யும் போது கூட பயணித்த பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுள்ளார்.