இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் கண்டி TS மேசைப்பந்து சங்கத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சுற்று போட்டியில் 7 வயது ஆண்களுக்கிடையிலான தனிநபர் போட்டியில் யாழ். சென் ஜோன் பொஸ்கோ மாணவன் கிங்சிலி ஆரோஸ்
தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றார் .

இப்போட்டி கடந்த சனிக்கிழமை கண்டி மாநகரசபை உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது .பாடசாலையில் காலை ஆராதனையின் போது பாடசாலை சமூகம் இவருக்கு பாராட்டையும் வாழத்துக்களையும் வழங்கி கௌரவித்தது .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal