முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal