Subscribe
Login
0 Comments
அறிவியல் மாற்றம் சமூக மேன்பாட்டு நிவவனம் (SCSDO)வடக்கு வலைய கல்வி பணியக்துடன் இணைத்து கடந்த மூன்று வருட காலமாக கல்வியில் பின் தங்கிய மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இலவசமாலை நேர வகுப்பினை நடத்துகின்றது
அனைத்து மாணவர்களும் சம கல்வி பெற்று தமது எதிர்காலத்தில் பெரிய கல்விமான்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமது சேவைகளில் ஒன்றான இலவச மாலைநேர வகுப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மதிப்பிற்குரிய வடக்கு கல்வி வலையத்தின் அதிகாரி சிறீஸ்கந்தராஜா அவர்களால் பின்தங்கிய பாடசாலைகளை இனம்காணப்பட்டு SCSDO வினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு மாலை நேர வகுப்பினை ஆரம்பித்து வைத்தார்.
SCSDO வின் மாலை நேர பாடசாலைகள் நடைபெறும் சில இடங்கள்.
ஒலுமடு ,சேனைப்புலவு ,பட்டிக்குடியிருப்பு ,பெரியகுளம்,சின்னடம்பன், குறிசுட்டகுளம்,
கனகராயன்குளம் ,கோதண்டர்நொச்சிக்குளம் ,கருங்காலிகுளம்,சுந்நரபுரம்,பூம்புகார்.
i am admin of scsdor