இன்று (18) முற்பகல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal