இன்று அதிகாலை தலவாக்கலை – டெவோன் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே விபத்திற்குள்ளானது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதியே உயிரிழந்துள்ள நிலையில் , யுவதியின் தாய் காயமடைந்துள்ளார். எனினும் முச்சக்கரவண்டி சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal