நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்களின் பின்னர் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal