நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  

இதனால் அலகு 3 மின்னுற்பத்தி தொகுதி ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படும்.  

தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, CEBக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும்.  

எவ்வாறாயினும் இதன் காரணமாக மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal