மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal