மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு  – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது எனவும் பணம் திருடப்பட்டுவிட்டதா அல்லது  பணக்கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மத்திய வங்கியிலும் உள்ளக் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கொழும்பு  – கோட்டை பொலிஸ் நிலையத்தில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal