இந்திய கடன் உதவியின் கீழ் மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களைப் பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், மற்றும் மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal