பட்டபொல-கொபெய்துட்டுவ பகுதியில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திகெட்டிய-பென்வல வீதியில் வசித்து வரும் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெடித்த தருணத்தில் மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு இயக்கிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal