
- இராமாயண சீதையைக் குறிக்கும் பெயர்கள் எவை?
மைதிலி, ஜானகி - பீஷ்மரின் இயற்பெயர் என்ன?
தேவவிரதன் - விண்வெளியில் வைரம் தயாரித்த முதல்நாடு எது?
ஜப்பான் - கண்ணாடிப் பாத்திரங்களை முதல்முதலில் செய்தவர்கள் யார்?
மொசபதேமியர்கள் - நகர நாகரீகத்திற்கு முதல்முதலில் வித்திட்டவர்கள் யார்?
சுமேரியர்கள் - எதிரிகள் பயமுறுத்தும்போது மயக்கமடையும் விலங்கு எது?
அப்போசம் - கோசல நாடு என்பது எந்த நாட்டைச்சேர்ந்தது?
அயோத்தி - ஏழு மலைகளைக் கொண்ட ஊர் எது?
திருப்பதி - எலும்புக்கூடு இல்லாத விலங்கு எது?
ஜெல்லி - டெல்லி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
ஜமுனை