1. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? – அயர்லாந்து
  1. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? – அனிச்சம்
  2. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது? – சுவிட்சர்லாந்து
  3. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? – ரெயின் கேஜ்
  4. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது? எட்டு
  5. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? – 12,500
  6. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? – டென்மார்க்
  7. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? – இங்கிலாந்து
  8. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? – மவுண்ட் காட்வின் ஓஸ்டின்(8611 மீட்டர்கள்) 10. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது? - அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal