• இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூர்
  • விஞ்ஞானிகளின் சொர்க்கம் – அண்டார்ட்டிகா
  • புனித நகரம் – பாலஸ்தீனம்
  • கங்காருவின் நாடு – ஆஸ்திரேலியா
  • ஆயிரம் ஏரிகள் நாடு – பின்லாந்து
  • ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி
  • உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் – கியூபா
  • இடியோசை நாடு – பூட்டான்
  • தங்க ரத நாடு – மியான்மர்
  • இந்தியாவின் சுவிட்சர்லாந்து – காஷ்மீர்
  • நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு – நார்வே
  • ஏழு குன்றுகளின் நகரம் – ரோம்
  • வெள்ளை நகரம் – பெல்கிரேடு
  • மஞ்சள் நதி – ஹவாங்கோ
  • வெள்ளை யானைகள் நாடு – தாய்லாந்து
  • அரபிக்கடலின் ராணி – கொச்சின்
  • இருண்ட கண்டம், வளரும் கண்டம் – ஆப்ரிக்கா
  • வானவில் நாடு – தென் ஆப்ரிக்கா
  • முத்துக்களின் நகரம் – பஹ்ரைன்
  • கிராம்புத்தீவு – மடகாஸ்கர்
  • இந்தியாவின் டெட்ராய்டு – சென்னை
  • இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை
  • இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
  • ஐந்து நதிகள் நாடு – பஞ்சாப்
  • பொற்கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ
  • வங்காளத்தின் துயரம் – தாமோதரர் ஆறு
  • அரண்மனை நகரம் – கல்கத்தா
  • உலகத்தின் கூரை – திபெத்
  • நறுமணப் பொருள் பூமி – கேரளா
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x