
- விண்வெளிப்பயண விதிகளை வரையறுத்த முதல் யார்?
சேர். ஐசக் நியூட்டன் - கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடித்தவர் யார்?
மார்க்கோணி - பியானோவை கண்டுபிடித்தவர் யார்?
கிறிஸ்டோ டோனி - நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?
ஆண்டுன்வன் லீவன் காக் - தொலைநோக்கியைக் கண்டுபித்தவர் யார்?
பிரான் - செல்லோடேப்பை கண்டுபிடித்தவர் யார்?
ரிச்சர்டு ட்ரூ - சுருக்கெழுத்து முறையைக் கண்டபிடித்தவர் யார்?
சேர்ஐசாக் பிட்மன் - இயந்திரத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் பக்கின் - காதுகேட்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
கிரகம்பெல் - இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்கிளின்