எதிர்வரும் டிசம்பர் மாதம், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கள் என்பன ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal