புரட்சி வேள்வியில்
சிந்தனை பொறியை
தூக்கி எறிந்திடும்
தீக்குச்சி..!
அடிமை விலங்கை
உடைத்தெறிந்த
அஹிம்சை ஆயுதம் ..!
நரகத்தின் வாசலை
மூடிடும்
திறவுகோல்..!
கல்லுக்கும் உயிரூட்டும்
மந்திரக்கோல்..!
அழிவில்லா
காலக்கண்ணாடி..
அறிவுசுரக்கும்
அட்சயபாத்திரம்..!


தூரா.துளசிதாசன்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal