நாளை (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும்.

உயர்தர பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x