கடற்படை வாகனம் மோதி, புங்குடுதீவில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை, 4ஆம் வட்டரம், தம்பர் கடை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

புங்குடுதீவு சுப்ரமணிய மகளில் வித்தியாலய மாணவியொருவரே படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal