கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, ஆர்ப்பாட்ட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பல்வேறு பௌத்த அமைப்புகள் இன்று முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே முன்னெடுக்கப்பட்டது.    

Gallery
Gallery
Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal