இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.

நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x