தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகிழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகர ஓடியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் கோலகலமாக தொடங்கிய நிலையில் இன்று (16-01-2022) ஞாயிற்றுக்கிழமை இறுதி நாளை ஏட்டியுள்ளது

சிவகார்த்திகேயன் படத்தில் 'பிக்பாஸ் சீசன் 5' பிரபலம்.. யார் தெரியுமா ?

பிக் பாஸின் கடந்த 4 சீசன்கள் போல இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளன. இதேவேளை பிக்பாஸ் சீசன் 5 யில் யார் வெற்றிபெறவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து மகிழ்ச்சி தகவல் கிடைத்துள்ளன.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான ராஜீ ஜெயமோகன் வெற்றியுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal