
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது.
இத் தகவலை சிவில் விமான சேவைகள் அதிகார சபைத் தலைவர் உப்புல் தர்தாஸ தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.